மிக்-1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகோயன் குருவிச் மிக்-1 (Микоян-Гуревич МиГ-1) சண்டை வானூர்தி இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் ஒன்றியத்தால் உயர்தரத்திலான தாக்குதல் தேவையை கருத்திற் கொண்டு 1939ஆம் ஆண்டளவில் தயாரிக்கப்பட்டது. மிக் ரக வானூர்தி வரிசையில் இதுவே முதலாவாதாகும்.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் மிக் -1 தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |