மிகையில் பக்கூன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகையில் பக்கூன் (Mikhail Alexandrovich Bakunin, பி 1814 - இ 1876) ஒரு உருசிய புரட்சிவாதி, கூட்டு அரசின்மைக் கோட்பாட்டாளர். மார்சியத்தின் ஒரு முக்கிய விமர்சகர். இவர் முதலாவது அனைத்துலகத்தில் இருந்து கார்ல் மார்சால் வெளியேற்றபப்ட்டார்.