மிகுஎடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மிகுஎடை (Heavyweight) என்பது குத்துச்சண்டையில் எடைவாரியாக வகைப்படுத்தப்படும் பிரிவுகளில் ஒன்றாகும். 200 பவுண்டுகள் (14 ஸ்டோன் 4 பவு/90.7 கிலோ) எடைக்கு மேலான போட்டியாளர்கள் இப்பிரிவைச் சேர்ந்தவர்களாக முதன்மையான பல குத்துச்சண்டை அமைப்புகளால் கருதப்படுகின்றன: பன்னாட்டு குத்துச்சண்டை கூட்டமைப்பு,[1] உலக குத்துச்சண்டை சங்கம்,[2] உலக குத்துச்சண்டை அவை,[3] மற்றும் உலக குத்துச்சண்டை நிறுவனம்.[4]

இந்தப் பிரிவினருக்கு உயர்மட்ட எல்லை இல்லாததால் வரலாற்றுப்படியே குழப்பமான வரையறை உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "4. Weight Classes". IBO Championship Rules & Regulations. International Boxing Organization. பார்த்த நாள் 2007-08-11. "Heavyweight Over 200 lbs."
  2. "11. Weight Category". World Bpxing Association World Championships Regulations. World Boxing Association. மூல முகவரியிலிருந்து 2007-08-09 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-08-11. "Heavy More than 200 Lbs."
  3. "Ratings Heavyweight (over 200-90.719)". World Boxing Council. மூல முகவரியிலிருந்து 2007-08-10 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-08-11.
  4. "3. Weight Classes" (pdf). Regulations of World Championship Contests. World Boxing Organization. மூல முகவரியிலிருந்து 2007-09-26 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-08-11. "Heavyweight Over 200lbs or 90.91 kg."
"http://ta.wikipedia.org/w/index.php?title=மிகுஎடை&oldid=1373154" இருந்து மீள்விக்கப்பட்டது