மாஹே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாஹே
—  city  —
மாஹே
இருப்பிடம்: மாஹே
, புதுச்சேரி
அமைவிடம் 11°41′38″N 75°32′13″E / 11.69389, 75.53694அமைவு: 11°41′38″N 75°32′13″E / 11.69389, 75.53694
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
பிரதேசம் புதுச்சேரி
ஆளுநர் இக்பால் சிங்[1]
முதலமைச்சர் ந. ரங்கசாமி[2]
மக்கள் தொகை

அடர்த்தி

36,823 (2001)

4,091 /km2 (10 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

9 square kilometres (3.5 ச மைல்)

0 metres (0 ft)

மாஹே (மைய்யாழி) இந்தியாவில் உள்ள ஒரு முன்னாள் பிரெஞ்சு காலனியாகும். இதன் மூன்று பக்கங்களும் கேரளாவினால் சூழப்பட்டுள்ளது. இது பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தினைச் சேர்ந்தது. இதன் பரப்பு 9 சதுர கி.மீ ஆகும். இது கோழிக்கோட்டிலிருந்து 58 கிமீ தொலைவிலும் கண்ணணூரிலிருந்து 24 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. தளிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை 17 இந்நகரின் வழியே செல்கிறது.

மைய்யாழிபுழா எனப்படும் மாஹே ஆற்றின் கழிமுகத்தில் மாஹே உள்ளது.

[தொகு] வெளி இணைப்பு



பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found

"http://ta.wikipedia.org/w/index.php?title=மாஹே&oldid=896516" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்