மாஸ்டர்கார்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாஸ்டர்கார்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாஸ்டர்கார்டு வோர்ல்ட்வைட்
வகை பொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகை 1966
தலைமையகம் நியூயார்க் நகரம், அமெரிக்கா[1]
சேவை வழங்கும் பகுதி உலங்கெங்கும்
முக்கிய நபர்கள் ரிச்ச்ர்ட் என் ஹாத்தோர்வைட்
(சேர்மன்)
அஜய் பாஙகா
(சீஈஓ)
தொழில்துறை நிதிச்சேவைகள்
உற்பத்திகள் கட்டணமுறைகள்
கடனட்டைகள்
வருமானம் Green Arrow Up Darker.svg US$ 5.539 பில்லியன் (2010)[1]
இயக்க வருமானம் Green Arrow Up Darker.svg US$ 2.757 பில்லியன்(2010)[1]
நிகர வருமானம் Green Arrow Up Darker.svg US$ 1.846 பில்லியன்(2010)[1]
மொத்தச் சொத்துகள் Green Arrow Up Darker.svg US$ 8.837 பில்லியன்(2010)[1]
மொத்த பங்குத்தொகை Green Arrow Up Darker.svg US$ 5.216 பில்லியன்(2010)[1]
பணியாளர் 5,600 (2010)[1]
இணையத்தளம் MasterCard.com

மாஸ்டர்கார்டு (MasterCard Worldwide) ஓர் அமெரிக்க பன்னாட்டு நிறுவனம். இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது. இந்நிறுவனம் 2006 ஆம் ஆண்டு முதல் உலக அளவில் ஒரு பொதுப் பங்கு நிறுவனமாக உள்ளது. இது கட்டணமுறைகள், கடனட்டைகள் போன்ற நிதிச் சேவைகளை வழங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "2010 Form 10-K, MasterCard Incorporated". United States Securities and Exchange Commission.
"http://ta.wikipedia.org/w/index.php?title=மாஸ்டர்கார்டு&oldid=1453696" இருந்து மீள்விக்கப்பட்டது