மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழா(உருசிய மொழி : Моско́вский междунаро́дный кинофестива́ль ) உருசியாவில் வருடம் தோறும் நடைபெறுகிறது. இவ்விழாவானது ஜூலை மாதத்தில் நடைபெறும். முதல் விழா 1935 ஆம் ஆண்டு நடைபெற்றது.அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை என 1995 வரை இத்திரைப்பட விழா நடைபெற்று வந்தது. 1995 -க்கு பின்னர் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் இவ்விழா நடைபெற்று வருகிறது.

விருதுச் சின்னம்[தொகு]

டிராகனை புனித ஜார்ஜ் வதம் செய்வது போல் இவ்விருதுச் சின்னம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

வெளி இணைப்புகள்[தொகு]