மால்டாவின் பெருங்கற்றூண் கோவில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
மால்டாவின் பெருங்கற்த்தூண் கோவில்கள்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Tarxien Temple
வகைகலாச்சாரம்
ஒப்பளவுiv
உசாத்துணை132
UNESCO regionஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1980 (4th தொடர்)
விரிவாக்கம்1992
Location of Megalithic Temples of UNESCO World Heritage Sites within Malta
Location of other some megalithic temples (and other objects) outside UNESCO World Heritage Sites within Malta

மால்டாவின் பெருங்கற்த்தூண் கோவில்கள் மால்டாவில் உள்ள தொடர்ச்சியான வரலாற்றுக்கு முந்தைய நினைவுச்சின்னங்கள் ஆகும். இவற்றுள் ஏழு சின்னங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய களங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.[1]தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த பெருந்தூண் வளாகங்கள் கலாச்சார மாற்றத்தின் உள்ளூர் கண்டுபிடிப்புகள் என நம்புகின்றனர்.[2][3] இது பல கோவில்களை கண்டிஜா காலகட்டத்தில் (கிமு 3600-3000) கட்டுவதற்கு வழிவகுத்தது. அப்போது கட்டப்பட்ட தர்சியன் கோவில் வளாகம் கிமு 2500 வரை உபயோகத்தில் இருந்தது. அதன் பிறகு கோவில் கட்டும் கலாச்சாரம் மறைந்துவிட்டது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Megalithic Temples of Malta - UNESCO World Heritage Centre". Whc.unesco.org. பார்க்கப்பட்ட நாள் 2011-10-09.
  2. Blouet, The Story of Malta, p. 22
  3. "Prehistoric Temples of Malta". பார்க்கப்பட்ட நாள் 2008-09-16.
  4. Blouet, The Story of Malta, p. 28
  5. "Malta: Ancient Home to Goddesses and Fertility Cults". பார்க்கப்பட்ட நாள் 2008-09-16.