மாலிக் காபூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாலிக்காபூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாலிக்காபூர் (fl. 1296 - 1316), தில்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் ஒரு அடிமை அரசன். இவர் ஒரு திருநங்கை.