மாற்றுக் கல்லீரல் பொருத்துதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாற்றுக் கல்லீரல் பொருத்துதல்
Intervention

மனிதக் கல்லீரல்
MeSH D016031

மாற்றுக் கல்லீரல் பொருத்துதல் (Liver transplantation அல்லது hepatic transplantation) என்பது நோயுற்ற கல்லீரல் ஒன்றை மரபணு பகிராத அதே இனத்தைச் சேர்ந்த கொடையாளியின் ஆரோக்கியமான கல்லீரல் ஒன்றினால் மாற்றிப் பொருத்தும் தன்னின ஒட்டு அறுவை சிகிட்சை முறையாகும். நோயுற்ற கல்லீரல் நீக்கப்பட்டு அதே இடத்தில் கொடையாளியின் உறுப்புப் பொருத்தப்படும் இயற்கையிட ஒட்டே பெரும்பாலும் பயன்படுத்தப்படும் செய்முறை ஆகும். மாற்றுக் கல்லீரல் சிகிட்சை இறுதிநிலை கல்லீரல் நோயிற்கும் கடிய செயலிழந்த கல்லீரலுக்கும் தற்போது மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் சிகிட்சை முறையாகும். இது நவீன மருத்துவத்தில் மிகவும் விலையுயர்ந்த சிகிட்சையாகவும் உள்ளது. பொதுவாக மூன்று அறுவைசிகிட்சை மருத்துவர்களும் ஒரு மயக்கவியல் மருத்துவரும் நான்கு செவிலியரும் நான்கு முதல் 18 மணி நேரம் வரை ஈடுபடும் ஓர் சிக்கலான அறுவை சிகிட்சையாகும்.

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] உசாத்துணைகள்

  • Eghtesad B, Kadry Z, Fung J (2005). "Technical considerations in liver transplantation: what a hepatologist needs to know (and every surgeon should practice)". Liver Transpl 11 (8): 861–71. doi:10.1002/lt.20529. PMID 16035067. 
  • Adam R, McMaster P, O'Grady JG, Castaing D, Klempnauer JL, Jamieson N, Neuhaus P, Lerut J, Salizzoni M, Pollard S, Muhlbacher F, Rogiers X, Garcia Valdecasas JC, Berenguer J, Jaeck D, Moreno Gonzalez E (2003). "Evolution of liver transplantation in Europe: report of the European Liver Transplant Registry". Liver Transpl 9 (12): 1231–43. doi:10.1016/j.lts.2003.09.018. PMID 14625822. 
  • Reddy S, Zilvetti M, Brockmann J, McLaren A, Friend P (2004). "Liver transplantation from non-heart-beating donors: current status and future prospects". Liver Transpl 10 (10): 1223–32. doi:10.1002/lt.20268. PMID 15376341. 
  • Tuttle-Newhall JE, Collins BH, Desai DM, Kuo PC, Heneghan MA (2005). "The current status of living donor liver transplantation". Curr Probl Surg 42 (3): 144–83. doi:10.1067/j.cpsurg.2004.12.003. PMID 15859440. 
  • Martinez OM, Rosen HR (2005). "Basic concepts in transplant immunology". Liver Transpl 11 (4): 370–81. doi:10.1002/lt.20406. PMID 15776458. 
  • Krahn LE, DiMartini A (2005). "Psychiatric and psychosocial aspects of liver transplantation". Liver Transpl 11 (10): 1157–68. doi:10.1002/lt.20578. PMID 16184540. 
  • Nadalin S, Malagò M et al. (2007). "Current trends in live liver donation". Transpl. Int. 20 (4): 312–30. doi:10.1111/j.1432-2277.2006.00424.x. PMID 17326772. 
  • Vohra V (2006). "Liver transplantation in India". Int Anesthesiol Clin. 44 (4): 137–49. doi:10.1097/01.aia.0000210810.77663.57. PMID 17033486. 
  • Strong RW (2006). "Living-donor liver transplantation: an overview". J Hepatobiliary Pancreat Surg. 13 (5): 370–7. doi:10.1007/s00534-005-1076-y. PMID 17013709. 
  • Fan ST (2006). "Live donor liver transplantation in adults". Transplantation 82 (6): 723–32. doi:10.1097/01.tp.0000235171.17287.f2. PMID 17006315. 

[தொகு] வெளியிணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்