மார்ஸ் அட்டாக் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மார்ஸ் அட்டாக் | |
|---|---|
| இயக்குனர் | டிம் பேர்ட்டன் |
| தயாரிப்பாளர் | டிம் பேர்ட்டன் பௌல் டீசன் வார்னர் பிரோஸ் |
| கதை | லென் பிரௌன் வுடி ஜெல்மன் |
| நடிப்பு | ஜாக் நிகோல்சன் பியர்ஸ் பிரோஸ்னன் கிலென் குலோஸ் டானி டெவிதோ |
| இசையமைப்பு | டானி எல்ஃப்மன் |
| ஒளிப்பதிவு | [[]] |
| படத்தொகுப்பு | [[]] |
| விநியோகம் | [[]] |
| வெளியீடு | 1996 |
| கால நீளம் | 106 நிமிடங்கள் |
| நாடு | அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
மார்ஸ் அட்டாக் (Mars Attack) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில மொழித் திரைப்படமாகும்.டிம் பேர்ட்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜாக் நிகோல்சன்,பியர்ஸ் பிரோஸ்னன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
வகை [தொகு]
அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் வளர்ச்சி அடைந்த செவ்வாய்க் கிரகவாசிகள் பூமியைத் தாக்க வருகிறார்கள். மனிதர்கள் அவர்களின் தாக்குதலை சமாளித்துத் தப்பிப்பதே மார்ஸ் அட்டாக் திரைப்படத்தின் கதைச்சுருக்கம்.