மார்ஷ் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்ஷ் சோதனைக்கான ஆய்வுகூடக் கருவிகள்

மார்ஷ் சோதனை (Marsh test) என்பது ஆர்சனிக் நஞ்சு பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டறியும் குறிப்பாக தடய நச்சியல் துறையில் பயனுள்ள மிகவும் முக்கியமான சோதனை முறையாகும். இது வேதியியலாளர் ஜேம்ஸ் மார்ஷ் என்பவரால் 1836 இல் முதலில் வெளியிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ஷ்_சோதனை&oldid=2745687" இலிருந்து மீள்விக்கப்பட்டது