மார்ட்டினா நவரோத்திலோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மார்ட்டினா நவரோத்திலாவா
Navratilova-PragueOpen2006-05 cropped.jpg
நாடு செகோஸ்லாவாக்கியாவின் கொடி செகோஸ்லாவாக்கியா (1973–1975)
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
(1975–present)
வசிப்பிடம் புளோரிடா
பிறந்த திகதி அக்டோபர் 18, 1956 (1956-10-18) (அகவை 56)
பிறந்த இடம் height = 1.73 மீ
உயரம் {{{height}}}
நிறை 65.5 கிலோகிராம்
தொழில்ரீதியாக விளையாடியது 1975
ஓய்வு பெற்றமை 2006
விளையாட்டுக்கள் Left; One-handed backhand
வெற்றிப் பணம் US$21,626,089
(5th in all-time rankings)
ஒற்றையர்
சாதனை: 1,442–219 (86.8%)
பெற்ற பட்டங்கள்: 167 (all-time record for men or women)
அதி கூடிய தரவரிசை: No. 1 (July 10, 1978)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் W (1981, 1983, 1985)
பிரெஞ்சு ஓப்பன் W (1982, 1984)
விம்பிள்டன் W (1978, 1979, 1982, 1983, 1984, 1985, 1986, 1987, 1990)
அமெரிக்க ஓப்பன் W (1983, 1984, 1986, 1987)
இரட்டையர்
சாதனைகள்: 747–143
பெற்ற பட்டங்கள்: 177 (all-time record for men or women)
அதிகூடிய தரவரிசை: No. 1 (September 10, 1984)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் W (1980, 1982, 1983, 1984, 1985, 1987, 1988, 1989)
பிரெஞ்சு ஓப்பன் W (1975, 1982, 1984, 1985, 1986, 1987, 1988)
விம்பிள்டன் W (1976, 1979, 1981, 1982, 1983, 1984, 1986)
அமெரிக்க ஓப்பன் W (1977, 1978, 1980, 1983, 1984, 1986, 1987, 1989, 1990)

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: July 25, 2008.

மார்ட்டினா நவரத்திலோவா (பிறப்பு ஒக்ரோபர் 18, 1956) ஒரு குறிப்பிடத்தக்க டென்னிஸ் வீராங்கனை. செக்கோசிலோவாக்கியாவில் பிறந்த இவர் 1981 இல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். மொத்தம் 18 தனிநபர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் 40 இரட்டையர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றவர். விம்பிள்டன் பட்டங்களை ஒன்பது தடவை வென்ற சாதனைக்குரியவர். தான் ஒரு சமபாலுறவாளர் என்பதில் வெளிப்படையாக இருந்தவர்.

Paraguay stamp - Martina Navrátilová.jpg