மார்ட்டின் லூதர் கிங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மார்டின் லூதர் கிங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் |
|
|---|---|
| ஜனவரி 15, 1929 – ஏப்ரல் 4, 1968 | |
| பிறந்தது: | சனவரி 15, 1929 |
| பிறந்த இடம்: | அட்லாண்டா, ஜார்ஜியா, ஐக்கிய அமேரிக்கா |
| இறந்தது: | ஏப்ரல் 4 1968 (அகவை 39) |
| இறந்த இடம்: | மெம்பிஸ், ஐக்கிய அமேரிக்கா |
| இயக்கம்: | ஆப்பிரிக்க அமெரிக்கர் சமுதாய உரிமைப் போராட்டம் (1955-1968) |
| தொடர்புடைய நிறுவனங்கள்: | Southern Christian Leadership Conference |
| பெற்ற பரிசுகள்: | நோபல் பரிசு (1964) சுதந்திரத்திற்கான ஜனாதிபதி விருது (1977) காங்கிரஸின் தங்கப் பதக்கம் (2004) |
| நினைவுச் சின்னங்கள்: | மார்டின் லூதர் கிங் ஜூனியர் தேசிய நினைவுச் சின்னம் (திட்டமிடப்பட்டது) |
மார்டின் லூதர் கிங், இளையவர் (Martin Luther King, Jr.; ஜனவரி 15, 1929 - ஏப்ரல் 4, 1968) ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆபிரிக்க-அமெரிக்கத் தலைவர்.
பாப்திசுதப் போதகராக இருந்த கிங் தனது இளமைக்காலத்திலேயே சமூக உரிமைவாதியாக இனங்காணப்பட்டார். 1964 ஆம் ஆண்டில் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1968 ஏப்ரல் 4 ஆம் நாள் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவற்றையும் பார்க்க [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]