மார்டினா ஹிங்கிஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| செல்லப் பெயர் | சுவிஸ் மிஸ் சக்கி [1] |
|
| நாடு | ||
| வசிப்பிடம் | ஹர்டென், சுவிட்சர்லாந்து | |
| பிறந்த திகதி | 30 செப்டம்பர் 1980 | |
| பிறந்த இடம் | கோசீக்கே], ஸ்லொவாக்கியா | |
| உயரம் | 1.70 m (5) | |
| நிறை | 59 kg (130 lb; 9.3 st) | |
| தொழில்ரீதியாக விளையாடியது | 1994 | |
| ஓய்வு பெற்றமை | 2007 | |
| விளையாட்டுக்கள் | வலது கை (இரு கை பின்கையாட்டம்) | |
| வெற்றிப் பணம் | US$20,130,657 | |
| ஒற்றையர் | ||
| சாதனை: | 548–133 (80.5%) | |
| பெற்ற பட்டங்கள்: | 43 டபிள்யூடிஏ, 2 ஐடிஃப் | |
| அதி கூடிய தரவரிசை: | #. 1 (31 மார்ச் 1997) | |
| பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
| ஆஸ்திரேலிய ஓப்பன் | வெ (1997, 1998, 1999) | |
| பிரெஞ்சு ஓப்பன் | இ.சு (1997, 1999) | |
| விம்பிள்டன் | வெ (1997) | |
| அமெரிக்க ஓப்பன் | வெ (1997) | |
| இரட்டையர் | ||
| சாதனைகள்: | 286–54 (84.1%) | |
| பெற்ற பட்டங்கள்: | 37 டபிள்யூடிஏ, 1 ஐடிஃப் | |
| அதிகூடிய தரவரிசை: | # 1 (8 ஜூன் 1998) | |
|
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 8 June 2011. |
||
மார்டினா ஹிங்கிஸ் (Martina Hingis, பிறப்பு: செப்டம்பர் 30, 1980) ஒரு ஓய்வு பெற்ற சுவிஸ் தொழில்முறை பெண் டென்னிஸ் விளையாட்டு வீரர். மேலும் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக 209 வாரங்கள் இருந்தார்.
[தொகு] மேற்கோள்கள்