மார்செல் புரூஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மார்செல் புரூஸ்ட்

பிறப்பு 10 ஜூலை 1871
Auteuil, பிரான்ஸ்
இறப்பு 18 நவம்பர் 1922 (வயது 51)
பாரிஸ், பிரான்ஸ்
தொழில் புதின எழுத்தாளர், கட்டுரையாளர், திறனாய்வாளர்
இலகிய வகை நவீனத்துவம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
இழந்த நேரத்தைத் தேடல்


மார்செல் புரூஸ்ட் எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட வலன்டீன் லீயிஸ் ஜார்ஜஸ் இயுஜீன் மார்செல் புரூஸ்ட் (10 ஜூலை 1871 – 18 நவம்பர் 1922) ஒரு பிரெஞ்சு எழுத்தாளரும், கட்டுரையாளரும், திறனாய்வாளரும் ஆவார். இழந்த நேரத்தைத் தேடல் (பிரெஞ்சு மொழி: À la recherche du temps perdu) என்னும் தன்கதை கலந்த புதினத்தை எழுதியவராக இவர் பெரிதும் அறியப்பட்டவர். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த புனைகதைகளுள் ஒன்றாகக் கருதப்படும் இது 1913 தொடக்கம் 1927 வரையான காலப் பகுதியில் ஏழு பகுதிகளாக வெளிவந்தது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்