மார்க் வெர்மியூலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்க் வெர்மியூலன் (Mark Vermeulen , பிறப்பு: மார்ச்சு 2 1979 ), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 43 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 81 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 104 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2002/03-2004 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2000/01-2009/10 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

மார்க் வெர்மியூலன் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 13 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_வெர்மியூலன்&oldid=2217670" இலிருந்து மீள்விக்கப்பட்டது