மார்க் பென்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மார்க் பென்சன்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் மார்க் பென்சன்
பிறப்பு 6 ஜூலை 1958 (1958-07-06) (அகவை 55)
இங்கிலாந்து
உயரம் 5 ft 9 in (1.75 m)
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 518) சூலை 3 1986: எ இந்தியா
முதல் ஒருநாள் போட்டி (cap 89) சூலை 16 1986: எ நியூசிலாந்து
நடுவராக
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 1 1 292 269
ஓட்டங்கள் 51 24 18387 7838
துடுப்பாட்ட சராசரி 25.50 24.00 40.23 31.86
100கள்/50கள் –/– –/– 48/99 5/53
அதிக ஓட்டங்கள் 30 24 257 119
பந்து வீச்சுகள் 0 0 467 0
இலக்குகள் 5
பந்துவீச்சு சராசரி 98.60
சுற்றில் 5 இலக்குகள் 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/55
பிடிகள்/ஸ்டம்புகள் –/– –/– 140/– 68/–

பிப்ரவரி 6, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

மார்க் பென்சன் (Mark Benson, பிறப்பு: சூலை 6, 1958), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்,, ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 292 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 269 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1986 - ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_பென்சன்&oldid=1360896" இருந்து மீள்விக்கப்பட்டது