மார்க் பவுச்சர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மார்க் பவுச்சர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | மார்க் பவுச்சர் | |||
| பிறப்பு | 3 திசம்பர் 1976 | |||
| தென்னாப்பிரிக்கா | ||||
| வகை | குச்சக்காப்பாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 267) | அக்டோபர் 17 1997: எ பாக்கித்தான் | |||
| கடைசித் தேர்வு | சனவரி 6 2011: எ இந்தியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 46) | சனவரி 16 1998: எ நியூசிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சூன் 3 2010: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| சட்டை இல. | 9 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 139 | 292 | 201 | 358 |
| ஓட்டங்கள் | 5,312 | 4,664 | 8,420 | 6,143 |
| துடுப்பாட்ட சராசரி | 30.70 | 28.79 | 33.54 | 28.57 |
| 100கள்/50கள் | 5/34 | 1/26 | 9/52 | 2/35 |
| அதிக ஓட்டங்கள் | 125 | 147* | 134 | 147* |
| பந்து வீச்சுகள் | 8 | – | 26 | – |
| இலக்குகள் | 1 | – | 1 | – |
| பந்துவீச்சு சராசரி | 6.00 | – | 26.00 | – |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | – | 0 | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | – | 0 | – |
| சிறந்த பந்துவீச்சு | 1/6 | – | 1/6 | – |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 499/22 | 400/22 | 677/36 | 476/31 |
|
பிப்ரவரி 6, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
மார்க் பவுச்சர் (Mark Boucher, பிறப்பு: திசம்பர் 3 1976), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 139 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 292 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 201 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 358 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997 -2011 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1998 -2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
ஓய்வு[தொகு]
2012ஆம் ஆண்டு இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டித் தொடரின்போது மார்க் பவுச்சரின் கண்ணில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து, மார்க் பவுச்சர் ஓய்வு பெற்றார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் மார்க் பவுச்சர் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |