மார்க் டெக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்க் டெக்கர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 14 23
ஓட்டங்கள் 333 379
மட்டையாட்ட சராசரி 15.86 18.94
100கள்/50கள் 0/2 0/2
அதியுயர் ஓட்டம் 68 79
வீசிய பந்துகள் 60 347
வீழ்த்தல்கள் - 9
பந்துவீச்சு சராசரி - 32.22
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 2/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
12/- 5/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 11 2006

மார்க் டெக்கர் (Mark Dekker, பிறப்பு: திசம்பர் 5 1969 ), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993 - 1996 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1992 - 1996 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_டெக்கர்&oldid=2214448" இலிருந்து மீள்விக்கப்பட்டது