மார்க் அலெக்சான்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்க் அலெக்சான்டர் (Mark Alexander, பிறப்பு: ஏப்ரல் 5 1962, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒன்பது ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் 1999-2002 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

மார்க் அலெக்சான்டர் கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 25 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_அலெக்சான்டர்&oldid=2709076" இலிருந்து மீள்விக்கப்பட்டது