மாரியா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மாரியா | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | மத்தியப் பிரதேசம்; மஹாராஷ்டிரம்; | |
| பேசுபவர்கள்: | 134,000 (1997) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் தென் மையத் திராவிடம் கோண்டி-கூய் கோண்டி மாரியா |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | mrr | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 134,000 மக்களால் பேசப்படுகிறது. இது மலை மாரியா, மாதி, மாதியா, மோத், மோடி ஆகிய பெயர்களாலும் அழைக்கப் படுகின்றது. அபுஜ்மாரியா, அடேவாடா, பாமனிமாரியா, எடப்பள்ளி மாரியா போன்ற கிளை மொழிகள் இதற்கு உண்டு.