கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயச் சதுரம் (வினோதச் சட்டகம்) என்பது n2 சதுர கட்டங்களில் உள்ள இயல் எண்களை நிரை , நிரல் , மூலைவிட்டம் என எந்த வாரியாக கூட்டினாலும் ஒரே கூட்டுத்தொகையை தரும் ஒரு எண் அமைப்பு.
இந்த மாயச் சதுரம் n ≥ 1 க்கு 2 தவிர்ந்த எண்களுக்கு இருக்கும். n=3 ஆனது மிகச்சிறிய மாயச் சதுரம் ஆகும்.
எந்தப் பக்கமாகக் கூட்டினாலும் (அதாவது நிரல், வரிசை) மூலைவிட்டங்களாகக் கூட்டினாலும் ஒரே எண் கூட்டுத்தொகையாக வரும்.
n = 3, 4, 5, …, ஆக வரும் எண்களில் மாய எண்ணானாது 15, 34, 65, 111, 175, 260, … (தொடராக A006003 in OEIS)
M
(
n
)
=
n
3
+
n
2
{\displaystyle M(n)={\frac {n^{3}+n}{2}}}
எடுத்துக்காட்டுகள் [ தொகு ]
Jupiter =34
4
14
15
1
9
7
6
12
5
11
10
8
16
2
3
13
Mars =65
11
24
7
20
3
4
12
25
8
16
17
5
13
21
9
10
18
1
14
22
23
6
19
2
15
Sol =111
6
32
3
34
35
1
7
11
27
28
8
30
19
14
16
15
23
24
18
20
22
21
17
13
25
29
10
9
26
12
36
5
33
4
2
31
Venus =175
22
47
16
41
10
35
4
5
23
48
17
42
11
29
30
6
24
49
18
36
12
13
31
7
25
43
19
37
38
14
32
1
26
44
20
21
39
8
33
2
27
45
46
15
40
9
34
3
28
Mercury =260
8
58
59
5
4
62
63
1
49
15
14
52
53
11
10
56
41
23
22
44
45
19
18
48
32
34
35
29
28
38
39
25
40
26
27
37
36
30
31
33
17
47
46
20
21
43
42
24
9
55
54
12
13
51
50
16
64
2
3
61
60
6
7
57
Luna =369
37
78
29
70
21
62
13
54
5
6
38
79
30
71
22
63
14
46
47
7
39
80
31
72
23
55
15
16
48
8
40
81
32
64
24
56
57
17
49
9
41
73
33
65
25
26
58
18
50
1
42
74
34
66
67
27
59
10
51
2
43
75
35
36
68
19
60
11
52
3
44
76
77
28
69
20
61
12
53
4
45