மாம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Dendroaspis
கருப்பு மாம்பா
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
துணைத்தொகுதி: முதுகெலும்பிகள்
வகுப்பு ஊர்வன
வரிசை: Squamata
துணைவரிசை: Serpentes
குடும்பம்: Elapidae
பேரினம்: Dendroaspis
Species

மாம்பா என்பது விரைந்து ஊரும் தரையில் வாழும் ஒரு நச்சுப் பாம்புப் பேரினம் (Dendroaspis) ஆகும். இது எலாப்பிடே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இவ்வகையைச் சேர்ந்த கருப்பு மாம்பா தான் ஆப்பிரிக்காவிலேயே நீளமான நச்சுப்பாம்பு. மேற்கத்திய பச்சை மாம்பாவும் கிழக்கத்திய பச்சை மாம்பாவும் கிட்டத்தட்ட கருப்பு மாம்பாவிற்கு இணையான நச்சுத் தன்மையைக் கொண்டுள்ளன. இவை இரண்டும் கருப்பு மாம்பாவை விட சற்றுச் சிறியவை. பெரும்பாலும் மரத்தில் வாழ்பவை. இப்பாம்புகள் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும். இரவில் ஓய்வெடுக்கும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மாம்பா&oldid=1455950" இருந்து மீள்விக்கப்பட்டது