மாமன் மகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாமன் மகள்
இயக்குனர் குரு தனபால்
தயாரிப்பாளர் ஏ. ஜி. சுப்பிரமணியம்
ஏ. ஜி. கிருஷ்ணன்
கதை குரு தனபால்
நடிப்பு சத்யராஜ்
மீனா
கவுண்டமணி
ஆனந்த் ராஜ் (நடிகர்)
ஜெயசித்ரா
மனோரம்மா
இசையமைப்பு ஆதித்யன்
ஒளிப்பதிவு டி. சங்கர்
படத்தொகுப்பு பி சசி குமார்
கலையகம் ஏ. ஜி. எஸ் மூவிஸ்
விநியோகம் ஏ. ஜி. எஸ் மூவிஸ்
வெளியீடு 2 டிசம்பர் 1995[1]
நாடு இந்தியா
மொழி தமிழ்

மாமன் மகள் 1995ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை குரு தனபால் இயக்கியிருந்தார். இதில் சத்யராஜ், மீனா, கவுண்டமணி மற்றும் மனோரம்மா ஆகியோர் நடித்திருந்தனர்.

ஆதாரங்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மாமன்_மகள்&oldid=1679562" இருந்து மீள்விக்கப்பட்டது