மாமனிதர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மாமனிதர் விருது என்பது தமிழ்மக்களின் வாழ்நிலை மேம்பாட்டுக்காக, உரிமைக்காக, விடுதலைக்காக, விடுதலைப் போராட்டத்துக்காக அரும்பாடுபட்ட தமிழருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளினால் வழங்கப்பட்ட அதி உயர் விருதாகும்.

விடுதலைப்புலிகளின் உயர்மட்டக்குழு ஈழத்தமிழரின் விடிவுக்காக பாடுபடுபவர்களின் பெயரை தேர்ந்தெடுத்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு சிபார்சு செய்யும். தலைவர் தலைமையில் கூடும் அம்முக்கிய குழு தேர்வு செய்யப்பட்டவர் குறித்து பரிசீலித்து பின்னர் முடிவெடுத்து அவரை விருதுக்கு உரியவராக அறிவிக்கும். மாமனிதர் குறித்த விவரங்கள் விளக்கங்களை தந்திருக்கும்.

[தொகு] மாமனிதர் விருது பெற்றவர்கள்

[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=மாமனிதர்_விருது&oldid=614000" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி