மாப்பிள்ளை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாப்பிள்ளை
இயக்குனர் டி. ஆர். ரகுநாத்
தயாரிப்பாளர் நேஷனல் புரொடக்ஷன்ஸ்
கதை கதை வி. என். சம்மந்தம்
நடிப்பு டி. ஆர். ராமச்சந்திரன்
வி. கே. ராமசாமி
சி. எஸ். பாண்டியன்
பி. வி. நரசிம்ம பாரதி
பி. எஸ். வீரப்பா
பி. கே. சரஸ்வதி
எம். சரோஜா
எம். எஸ். எஸ். பாக்கியம்
சி. கே. சரஸ்வதி
எம். என். ராஜம்
இசையமைப்பு என். எஸ். பாலகிருஷ்ணன்
டி. ஆர். பாப்பா
வெளியீடு நவம்பர் 7, 1952
கால நீளம் .
நீளம் 17647 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

மாப்பிள்ளை 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், பி. வி. நரசிம்ம பாரதி, வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]