மான்டேசொரி கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மான்டேசொரி கல்வி (Montessori education) என்பது ஒருவகை பயிற்றுவிப்பு முறையாகும். இத்தாலியைச் சேர்ந்த மருத்துவரும் கல்வியாளருமான மரியா மான்டேசொரி எனும் பெண்மணியால் இக்கல்வி முறை உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதுமாக சுமார் 20,0000 பள்ளிக்கூடங்கள், இக்கல்வி முறையை பின்பற்றுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Frequently Asked Questions: How Many Montessori Schools Are There?". North American Montessori Teachers Association. பார்த்த நாள் 2011-04-22.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மான்டேசொரி_கல்வி&oldid=1455255" இருந்து மீள்விக்கப்பட்டது