மாதேரா (இத்தாலியம்: Provincia di Matera) என்பது இத்தாலியிலுள்ள பசிளிகாதா பகுதியிலுள்ள ஒரு மாகாணம். இதன் தலைநகரம் மாதேரா ஆகும். இதன் மக்கட்தொகை 203,837 ஆகும். இதன் பரப்பளவு 3,447 சதுர கி.மீ. ஆகும்.