மாதுங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாதுங்கா
சிறப்புப்பெயர்: மாட்டுங்கா, மாதுங்கா
மாதுங்கா is located in மும்பை
{{{alt}}}
மாதுங்கா
அமைவு: 19.01798°′″N 72.844763°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியா
மாநிலம் மகாராட்டிரம்
மாவட்டம் மும்பை நகர மாவட்டம்
நகரம் மும்பை
PIN 400019

மாதுங்கா என்பது மும்பை நகரத்தின் ஒரு பகுதியாகும். மும்பையின் வளர்ச்சியடைந்த பகுதிகளில் மாதுங்காவும் ஒன்று. மும்பையில் பிற மாநில மக்கள் அதிகளவில் வாழும் மக்களைக் கொண்ட பகுதிகளில் இதுவும் ஒன்று. இங்கு மும்பை பல்கலைக்கழகத்தின் வேதித் தொழில்நுட்பக் கழகம் அமைந்துள்ளது. இங்கு ரயில் நிலையம் உள்ளது. சாலைப் போக்குவரத்திற்கு மாதுங்கா ரோடு உள்ளது.[1]தமிழர்களும், மலையாளிகளும் அதிகளவில் வசிக்கின்றனர்.[2]

மேரி தேவாலயம்
மருபாய் கோயில், மாதுங்கா

சான்றுகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மாதுங்கா&oldid=1693149" இருந்து மீள்விக்கப்பட்டது