மாதிரி-காட்சி-கட்டுப்பாட்டகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மாதிரி-காட்சி-கட்டுப்பாட்டகம் என்பது ஒரு மென்பொருள் கட்டமைப்புக் கோலம். மாதிரி தரவையும் அவற்றுக்கிடையேனா தொடர்பையும் விபரிக்கிறது. கட்டுப்பாடு தரவுகளை பரிமாறுவதையும், நிறுவன விதிகளுக்கு ஏற்ப கையாளுதலையும் கவனிக்கிறது. காட்சி செயலியின் இடைமுகத்தைக் குறிக்கிறது. இவ்வாறு பிரித்து வடிவமைப்பதன் மூலம் ஒவ்வொன்றும் மற்றதை தங்கியிருக்கும் தன்மை குறைந்து வடிவமைப்பது, பாரமரிப்பது, மாற்றங்களை ஏற்படுத்துவது இலகுவாகிறது.

[தொகு] எ.கா

ஒரு order processing ஒருங்கியத்தைக் கருத்தில் கொள்க. இங்கு இதற்கு தேவையான பட்டியல்கள் அல்லது தரவு வடிவமைப்பும் அவற்றுக்கிடையேயான தொடர்பும் மாதிரி ஆகும். இந்த தரவுகளை பெறவும் கையாளவும் பயன்படும் API கட்டுப்பாட்டகம் ஆகும். பயனர் ஊடாடும் இடைமுகம் காட்சி ஆகும்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்