மாதவ் குமார் நேபாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாதவ் குமார் நேபாள்
Madhav Kumar Nepal
माधवकुमार नेपाल

2008 இல் நேபாள்

நேபாளத்தின் பிரதமர்
பதவியில்
25 மே 2009 – 30 சூன் 2010
குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ்
முன்னவர் பிரசந்தா
பின்வந்தவர் சாலா நாத் கனால்
அரசியல் கட்சி நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)

பிறப்பு 6 மார்ச் 1953 (1953-03-06) (அகவை 61)
ரவுத்தகாட், நேபாளம்
பயின்ற கல்விசாலை திரிபுவன் பல்கலைக்கழகம்

மாதவ் குமார் நேபாள் (Madhav Kumar Nepal, நேபாளம்: माधवकुमार नेपाल, பிறப்பு: மார்ச் 12, 1953) நேபாளத்தின் அரசியல்வாதி. இவர் 2009 மே 25 இல் நேபாளப் பிரதமராகப் பதவியேற்றார்[1]. இவர் முன்னர் 15 ஆண்டுகளாக நேபாள கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகப் பணியாற்றினார்.

பிரதமர்[தொகு]

பிரதமர் பிரசந்தா இராணுவத் தளபதியைப் பதவி நீக்கியது தொடர்பாக பிரசந்தாவிற்கும் அதிபர் ராம் பரனிற்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரசந்தா தமது பதவியைத் துறந்ததை அடுத்து மாதவ் குமார் நேபாளத்தின் புதிய பிரதமராக மே 25 2009 இல் பதவியேற்றார்[2].

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மாதவ்_குமார்_நேபாள்&oldid=1704821" இருந்து மீள்விக்கப்பட்டது