மாதவ் ஆப்டே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மாதவ் ஆப்டே | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல்தர | |||
| ஆட்டங்கள் | 7 | 67 | ||
| ஓட்டங்கள் | 542 | 3336 | ||
| ஓட்ட சராசரி | 49.27 | 38.79 | ||
| 100கள்/50கள் | 1/3 | 6/- | ||
| அதியுயர் புள்ளி | 163* | 165* | ||
| பந்துவீச்சுகள் | 6 | 120 | ||
| விக்கெட்டுகள் | - | 4 | ||
| பந்துவீச்சு சராசரி | - | 24.25 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | - | ||
| சிறந்த பந்துவீச்சு | - | 1/6 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 2/- | 27/- | ||
|
[[]], [[]] தரவுப்படி மூலம்: [1] |
||||
மாதவ்ராவ் லக்ஸ்மண் ராவ் ஆப்டே (Madhavrao Laxmanrao Apte, பிறப்பு: அக்டோபர் 5. 1932), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 67 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1952 இலிருந்து 1953 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்..