மாதவிடாய் மிகைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மாதவிடாய் வழக்கத்தை விட அளவு அதிகரித்தும், அதிக நாட்களும் போனால் அதற்கு (Menorrhagia) என்று பெயர். இந்த போக்கு, நீர்த்தும் சிவந்தும், கட்டியாகவும், மாமிசம் கழுவிய நீர் போன்றும் அடர் சிவப்பாகவும் போகும். அதிக போக்குக்கான காரணங்கள் : கருப்பை அலர்ஜி, வேக்காடு, கருப்பைக் கட்டிகள், கருப்பைப் புற்று ஆகியவற்றால் ஏற்படுகின்றது. இந்த அதிகபோக்கு Menorrhagia 3 வகைப்படும்.

1. Hyper Menorrhagia : வழக்கமான இடை வெளியில் வழக்கமான நாட்களில் அதிகமாக போதல்.

2. Menorrhagia : வழக்கமான நாட்களில் அளவு அதிகரித்து அதிக நாட்களும் போகும்.

3. Poly Menorrhagia: இது 21 நாட்களுக்குள் ஏற்பட்டு சுமார் 7 முதல் 14 நாட்கள் வரை போகும்


[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=மாதவிடாய்_மிகைப்பு&oldid=1106146" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்