மாதங்கி அருள்பிரகாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எம்.ஐ.ஏ.
M.I.A.

2007 இல் எம்.ஐ.ஏ.
பின்னணித் தகவல்கள்
இயற் பெயர் மாதங்கி அருள்பிரகாசம்
பிறப்பு 17 சூலை 1977 (1977-07-17) (அகவை 35)
பிறப்பிடம் அவுன்சுலோ, இலண்டன்,
இங்கிலாந்து
இசை வகை(கள்) மின்னணு இசை, வேறு வழி இசை, ராப் இசை, டான்ஸ்ஹால், நடன இசை
தொழில்(கள்) பாடகி, இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், ஓவியர், ஒய்யாரம் வடிவமைப்பாளர்
இசைக்கருவிகள் பாடல், மேளக் கருவி, மின்னணு இசைக் கருவி
இசைத்துறையில் 2000–இன்று
வெளியீடு நிறுவனங்கள் எக்ஸ் எல் ரெக்கார்டிங்ஸ் (2004–இன்று)
இன்டர்ஸ்கோப் ரெக்கர்ட்ஸ் (2005–இன்று)
ஷோபிஸ் ரெக்கர்ட்ஸ்(2003)
வலைத்தளம் miauk.com

எம்.ஐ.ஏ. (MIA) என அழைக்கப்படும் மாதங்கி 'மாயா' அருள்பிரகாசம் (பிறப்பு: ஜூலை 17, 1977, லண்டன், இங்கிலாந்து) ஒரு ராப் இசைப் பாடகர். இவரது மேடைப் பெயரான எம்.ஐ.ஏ. என்னும் இவரது உருவாக்கமான இசைக் குழுவின் பெயரால் அழைக்கப்படுகிறார். இவர் 2008 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்[1]. மாதங்கியின் பாடல்களில் பெரும்பாலானவை இலங்கையின் விடுதலைப் போராட்டங்களின் ஒலிப்புகள் அதிகமாகவே காணப்படும்.[ஆதாரம் தேவை] விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அங்கம் வகித்த இவரின் தந்தையான அருள்பிரகாசம் ஆரம்ப காலங்களில் விடுதலைப் போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டு பின்னர் ஆயுதம் ஏந்திப் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.[ஆதாரம் தேவை] மேலும் மாதங்கியின் பாடல்கள் விடுதலைப்புலிகளை அங்கீகரிப்பதாக[ஆதாரம் தேவை] இருப்பதாக அமெரிக்காவிற்கு இசைப் பயணத்திற்காக செல்லவிருந்த மாதங்கி தடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளியிட்ட இசைத்தொகுப்புகள் [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. 51வது கிராமி விருதுகளுக்கான பரிந்துரைப்பு பாட்டியல்

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மாதங்கி_அருள்பிரகாசம்&oldid=1344319" இருந்து மீள்விக்கப்பட்டது