மாடி வீட்டு ஏழை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மாடி வீட்டு ஏழை | |
|---|---|
| இயக்குனர் | அமிர்தம் |
| தயாரிப்பாளர் | செல்வம் பூம்புகார் பிக்சர்ஸ் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் ஸ்ரீபிரியா சுஜாதா |
| இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
| வெளியீடு | ஆகத்து 22, 1981 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மாடி வீட்டு ஏழை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அமிர்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.