மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையம் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
| மாசசூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம் | |
|---|---|
| படிமம்:MIT Seal.png | |
|
|
|
| குறிக்கோள்: | Mens et Manus (இலத்தீன்)[1]: கையும் மனசும் |
| நிறுவல்: | 1861 (1865ல் திறக்கப்பட்டது) |
| வகை: | தனியார் |
| நிதி உதவி: | $9.98 பில்லியன்[2] |
| வேந்தர்: | ஃபிலிப் கிளே |
| அதிபர்: | சூசன் ஹாக்ஃபீல்ட் |
| மேதகர்: | எ. ரஃபயெல் ரீஃப் |
| பீடங்கள்: | 998 |
| இளநிலை மாணவர்: | 4,127 |
| முதுநிலை மாணவர்: | 6,126 |
| அமைவிடம்: | கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா |
| வளாகம்: | நகரம், 154 ஏக்கர் (0.6 சதுர கிமீ) |
| நோபல் பரிசை பெற்றவர்கள்: | 72[3] |
| நிறங்கள்: | சிவப்பு, நரை[4] |
| Mascot: | பீவர்[5] |
| தடகள விளையாட்டுக்கள்: | மூன்றாம் பிரிவு 41 விளையாட்டு அணிகள் |
| இணையத்தளம்: | web.mit.edu |
மாசசூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம் (Massachusetts Institute of Technology) அல்லது எம்.ஐ.டி. (MIT) ஐக்கிய அமெரிக்காவின் மாசசூசெட்சு மாநிலத்தின் கேம்பிரிசு நகரில் பல்கலைக்கழகத் தரத்தில் அமைந்த புகழ்பெற்ற ஒரு கல்வி நிலையம் ஆகும். இது அமெரிக்காவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் ஒரு உயர்ந்த பல்கலைக்கழகம் ஆகும்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Symbols: Seal". MIT Graphic Identity. Massachusetts Institute of Technology. பார்க்கப்பட்ட நாள் 2008-06-18.
- ↑ Boston Globe Business Team. "MIT endowment grows by $1.6b", Boston Globe, Boston Globe, September 11, 2007.
- ↑ "Nobel Prize". MIT Office of the Provost, Institutional Research. Massachusetts Institute of Technology. பார்க்கப்பட்ட நாள் 2008-06-18.
- ↑ "We examined and discussed many colors. We all desired cardinal red; it has stood for a thousand years on land and sea in England's emblem; it makes one-half of the stripes on America's flag; it has always stirred the heart and mind of man; it stands for 'red blood' and all that 'red blood' stands for in life. But we were not unanimous for the gray; some wanted blue, I recall. But it (the gray) seemed to me to stand for those quiet virtues of modesty and persistency and gentleness, which appealed to my mind as powerful; and I have come to believe, from observation and experience, to really be the most lasting influences in life and history....We recommended 'cardinal and steel gray.'" (Alfred T. Waite, Chairman of School Color Committee, Class of 1879) quoted in "Symbols: Colors". MIT Graphic Identity. Massachusetts Institute of Technology. பார்க்கப்பட்ட நாள் 2008-06-18.
- ↑ "Symbols: Mascot". MIT Graphic Identity. Massachusetts Institute of Technology. பார்க்கப்பட்ட நாள் 2008-06-18.