மக்கதோனிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாக்கடோனிய மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| மக்கதோனியன் Македонски јазик Makedonski jazik |
||
|---|---|---|
| நாடுகள்: | மக்கடோனியக் குடியரசு, அல்பேனியா, பல்கேரியா,[1][2] கிரேக்கம், செர்பியா, மக்கடோனியன் டியாஸ்போர | |
| பகுதி: | பல்கன்ஸ் | |
| பேசுபவர்கள்: | 1.6[3] – 3.0 million.[4][5] | |
| மொழிக் குடும்பம்: | பல்டோ-சிலாவிக் சிலாவிக் தெற்கு சிலாவிக் கிழக்கு தென் சிலாவிக் மக்கதோனியன் |
|
| எழுத்து முறை: | Cyrillic (Macedonian alphabet) | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ||
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | Macedonian Language Institute "Krste Misirkov" at the Ss. Cyril and Methodius University of Skopje | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | mk | |
| ISO 639-2: | mac (B) | mkd (T) |
| ISO/FDIS 639-3: | mkd | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
மக்கதோனியம் என்பது மாக்கடோனியக் குடியரசின் ஆட்சி மொழி ஆகும். இம்மொழி அல்வானியா, பல்கேரியா, கிரீசு, செர்பியா போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 1.6 மில்லியன் மக்கள் முதல் 3 மில்லியன் மக்கள் வரை இம்மொழியில் பேசுகின்றனர்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Macedonian language on Britannica
- ↑ Ethnologue report for Macedonian
- ↑ Although the precise number of speakers is unknown, figures of between 1.6 million (from Ethnologue) and 2.5 million have been cited. The general academic consensus is that there are approximately 2 million speakers of the Macedonian language, accepting that "it is difficult to determine the total number of speakers of Macedonian due to the official policies of the neighbouring Balkan states and the fluid nature of emigration." Friedman (1985:?).
- ↑ Topolinjska (1998)
- ↑ Friedman (1985)