மகுமூத் அகமதிநெச்சாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மஹ்மூத் அஹ்மதிநெஜாத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மகுமூத் அகமதிநெச்சாத்
محمود احمدی‌نژاد


பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஆகஸ்ட் 3 2005
உதவி தலைவர் பர்விஸ் தர்வூதி
Leader அலி காமெனெயி
முன்னவர் முகம்மது காத்தாமி
அரசியல் கட்சி இசுலாமிய ஈரானை படைத்தவர்களின் கூட்டமைப்பு

பிறப்பு 28 அக்டோபர் 1956 (1956-10-28) (அகவை 58)
அரதான், ஈரான்
சமயம் இசியா இசுலாம்

மகுமூத் அகமதிநெச்சாத் (Mahmoud Ahmadinejad, மஃமூத் அஃமதிநெச்சாத் பாரசீக மொழி: محمود احمدی‌نژاد) ஈரான் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். 2005ல் ஈரான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று இப்பொழுது பதவியிலுள்ளார். இதற்கு முன் தெஃகரான் நகரத்தின் தலைவராக இருந்தார். ஈரான் - ஈராக் போரில் ஈரானின் இசுலாமியப் புரட்சிப் படையில் உறுப்பினராக இருந்தார்.

ஈரான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 1976ல் சேர்ந்து குடிசார் பொறியியல் படித்தார். இதே பல்கலைக்கழகத்திலிருந்து 1987ல் முனைவர் பட்டம் (டாக்டரேட்) பெற்றார்.

2005ல் மஃமூத் அஃமதிநெச்சாத் இசுரேல் நாடு இருக்கக்கூடாது என்று கூறியதை அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ் கண்டனம் செய்தார். ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய நாடுகள், மற்றும் வேறு சில நாடுகள் மஃமூத் அஃமதிநெச்சாத்தும் அவரின் ஈரானிய அரசும் யூதர்களுக்கு எதிரிகள் என்று குற்றம் சாட்டி, ஈரான் நாடுஅணுஆயுதத்தை படைக்கப் பார்க்கிறார்கள் என்று கூறி, ஈரான் அணு ஆற்றல் திட்டத்தை நிறுத்த முயன்று வருகிறார்கள்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மகுமூத்_அகமதிநெச்சாத்&oldid=1462274" இருந்து மீள்விக்கப்பட்டது