மலையாள கணிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலையாள மொழி ஊடாக கணினியுடன் தொடர்பாடி கணினியைப் பயன்படுத்துவதை மலையாள கணிமை எனலாம். தமிழ் போன்றே மலையாள மொழிக் கணிமை தற்போதுதான் பரவி வருகிறது. கேரளா அரசு மலையாள கணிமைக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அவற்றுள் ஒன்று மீடியாவிக்கியைப் பயன்படுத்தி மளையாள கணிமை பற்றி தகவல்களை பகிரும் മലയാളം കമ്പ്യൂട്ടറിലൂടെ பரணிடப்பட்டது 2008-10-09 at the வந்தவழி இயந்திரம் திட்டம் ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையாள_கணிமை&oldid=3224209" இலிருந்து மீள்விக்கப்பட்டது