மலையாளக் கணிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணினிகளில் மலையாளத்தில் செயல்களை செய்தலை மலையாளக் கணிமை என்பர். கணினிகளில் பயன்படுத்தப்படும் மலையாள மென்பொருட்கள், மலையாள எழுத்துருக்கள், நிரல்வரிகள் உட்பட ஆங்கிலத்தில் என்னென்ன செய்யமுடியுமோ அவை அனைத்தையும் மலையாளத்தில் செய்தலை மலையாளக் கணிமை என்பர். சுவதந்தர மலையாளம் கம்ப்யூட்டிங் என்னும் குழுமம் இதனைத் தன் இலக்காகக் கொண்டுள்ளது.

காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையாளக்_கணிமை&oldid=1607185" இலிருந்து மீள்விக்கப்பட்டது