மலேசிய தேசியக் கொடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிற பெயர்கள் | கலூர் கெமிலாங் - Jalur Gemilang ("Stripes of Glory") |
|---|---|
| பயன்பாட்டு முறை | Civil and state கொடி |
| அளவு | 1:2 |
| ஏற்கப்பட்டது | 26 மே 1950 (original 11-point star and 11 stripes) 16 September 1963 (current 14-point star and 14 stripes) |
| வடிவம் | Fourteen horizontal stripes alternating red and white; in the canton, a yellow crescent and 14-point star on a blue field |
| வடிவமைப்பாளர் | முகம்மது ஹம்சா[1] |
மலேசிய தேசியக் கொடி (மலாய் மொழியில் கலூர் கெமிலாங் - "Stripes of Glory - கோடுகளின் புகழ்"),[2] என்பது மலேசியாவின் தேசியக் கொடியாகும். இக்கொடியில் 14 சிகப்பு மற்றும் வெள்ளை கோடுகளும் ஊதா வண்ணத்தில் மண்டலத்தில் பிறையுடன் 14 புள்ளி நட்சத்திரமும் (பின்தாங் பெர்சேகுடான் - கூட்டாட்சி நட்சத்திரம்) அமையப்பெற்றுள்ளது. நட்சத்திரத்தின் 13 முனைகள் மலேசியாவின் 13 மாநிலங்களையும் மற்றொன்று கூட்டரசையும் குறிக்கும்..[3]. பிறை மலேசியாவின் அதிகாரப்பூர்வ சமயமான இஸ்லாத்தையும், ஊதா வண்ணம் மலேசிய மக்களின் ஒருங்கிணைப்பையும், மஞ்சள் நட்சத்திரம் மலாயா அரசர்களின் வண்ணத்தையும் குறிக்கிறது..[4]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ மலேயாக் கொடி முகம்மது ஹம்சாவின் வடிவமைப்பாகும். தற்போதையக் கொடி ஹம்சாவின் அசல் வடிவமைப்பாகும்.
- ↑ "Malaysian Flag and Coat of Arms". myGovernment Malaysian Government's official portal. பார்த்த நாள் 7 September 2011.
- ↑ "Malaysia Flag". TalkMalaysia.com. பார்த்த நாள் 2009-09-15.
- ↑ Flags Of The World Malaysia: Description