மலேசியாவின் பொருளாதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மலேசியா பொருளாதாரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மலேசியப் பொருளாதாரம்
KL Outing 022b.jpg
நிலையான நாணயமாற்று வீதம் 1 ரிங்கிட் = 100 சென்
நிதி ஆண்டு நாட்காட்டி ஆண்டு (சனவரி-திசம்பர்)
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள் ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு, தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, IOR-ARC, உலக வணிக அமைப்பு
புள்ளி விவரம்
மொ.உ.உ $414.4 பில்லியன் (2010 est.)[1]
தரவரிசை: 30
மொ.உ.உ வளர்ச்சி 7.2%
நபர்வரி மொ.உ.உ $14,700 (2010 est.)[2]
துறைவாரியாக மொ.உ.உ agriculture: 10.5% industry: 41.4% services: 48.2% (2010 est.)
பணவீக்கம் (நு.வி.கு) 1.7% (2010 est.)
வறுமைக்கோட்டுக்கு
கீழ் உள்ள மக்கள்
3.6% (2007 est.)}
கினி குறியீடு 46.2 (2009 est.)
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கை விவசாயம்: (13%), தொழில்துறை: (36%), சேவை: (51%) (2010 est.)
முக்கிய தொழில்துறை மலேசியத் தீபகற்பம் - ரப்பர் மற்றும் பாமாயில் processing and manufacturing, light manufacturing industry, மின்னனு சாதனங்கள், tin mining and smelting, logging and processing timber, சுற்றுலாத்துறை, எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு, logging
தொழில் செய்யும் வசதிக் குறியீடு 21st[3]
வெளிக்கூறுகள்
ஏற்றுமதி $210.3 பில்லியன் (2010 est.)[4]
ஏற்றுமதிப் பொருட்கள் electronic equipment, petroleum and liquefied natural gas, wood and wood products, palm oil, rubber, textiles, chemicals
முக்கிய ஏற்றுமதி உறவுகள் சிங்கப்பூர் 13.4%, சீன மக்கள் குடியரசு 12.6%, ஜப்பான் 10.4%, அமெரிக்க ஐக்கிய நாடு 9.5%, தாய்லாந்து 5.3%, ஃகொங்கொங் 5.1% (2010 est.)
இறக்குமதி $ 156.6பில்லியன் (2010 est.)[5]
இறக்குமதிப் பொருட்கள் electronics, machinery, petroleum products, plastics, vehicles, iron and steel products, chemicals
முக்கிய இறக்குமதி உறவுகள் சீன மக்கள் குடியரசு 12.6%, ஜப்பான் 12.6%, சிங்கப்பூர் 11.4%, அமெரிக்க ஐக்கிய நாடு 10.7%, தாய்லாந்து 6.2%, இந்தோனேசியா 5.6% (2010 est.)
வெளிநாட்டு நேரடி முதலீடு $77.4 பில்லியன் (31 December 2010 est.)
மொத்த வெளிக்கடன் $72.6 பில்லியன் (31 December 2010 est.)
பொது நிதிக்கூறுகள்
வருவாய் $49.56 பில்லியன் (2010 est.)
செலவினங்கள் $63 பில்லியன் (2010 est.)
பொருளாதார உதவி $31.6 மில்லியன் (2005 est.)
கடன் மதிப்பீடு *இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு:[6]
A+ (Domestic)
A- (Foreign)
A+ (T&C Assessment)
Outlook: Stable[7]
அந்நியச் செலாவணி கையிருப்பு US$130.128 பில்லியன் (மார்ச் 2011)[8]

Main data source: CIA World Fact Book
All values, unless otherwise stated, are in US dollars

மலேசியாவின் பொருளாதாரம் வளர்ச்சியிலும் உலகத்தொடர்புடைய பொருளாதாரத்தை உள்ளடக்கியதாகவும், புதிய தொழில்மயமாக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இடம்பெறத்தக்கதாகவும் மேலும் சந்தைப் பொருளாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டது.[9][10] 2007ல் மலேசியப் பொருளாதாரம் தென்கிழக்காசிய நாடுகளில் மூன்றாவது இடத்திலும் பொருள் வாங்குதிறன் சமநிலையில் உலக அளவில் 28வது இடத்திலும் இருந்தது. 2008ஆம் ஆண்டு உள்நாட்டு பொருள் உற்பத்தி $222 பில்லியனாக இருந்தது.[11] 2007லிருந்து வளர்ச்சி விகிதம் 5% முதல் 7 சதவீதமாகும்[12] 2010ல், மலேசிய மக்களின் நபர்வரி வருவாய் US$14,700 ஆக இருந்தது.[13] 2009ல், மொஉஉ US$383.6 பில்லியனாகவும், தனிநபருக்கான மொ.உ.உ US$8,100 ஆகவும் இருந்தது.[14]

இந்த தென்கிழக்காசிய நாடு 20வது நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சியும் உள்கட்டமைப்பு வசதியையும் பெற்றதுடன் புதிய தொழில்துறை நாடாக தனிநபருக்கான மொஉஉ $14,800 ஆக இருந்தது.[15][16] 2007ல் வருவாய் பரவலில் 5.8 மில்லியன் குடும்பங்கள் கண்டறியப்பட்டு. அதில், 8.6% சதவீதம் மாத வருவாயாக RM1,000 ம் , 29.4 சதவீதம் பேர் RM1,000 க்கும் RM2,000 வரை, 19.8% மக்கள் RM2,001 க்கும் RM3,000 வரை; 12.9% மக்கள் RM3,001 க்கும் RM4,000 வரையிலும் மற்றும் 8.6% மக்கள் RM4,001 க்கும் RM5,000 வரை வருவாய் பெற்றனர். கடைசியாக, 15.8சதவீத குடும்பங்கள் RM5,001 க்கும் RM10,000 வரையிலும் 4.9 சதவீத மக்கள் RM10,000 மற்றும் அதற்கு மேல் வருவாய் பெற்றனர்.[17]


மேற்கோள்கள் [தொகு]

  1. [1]
  2. [2]
  3. "Doing Business in Malaysia 2010". உலக வங்கி. பார்த்த நாள் 2010-08-19.
  4. [3]
  5. [4]
  6. "Sovereigns rating list". இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு. பார்த்த நாள் 26 மே 2011.
  7. 7.0 7.1 7.2 Rogers, Simon; Sedghi, Ami (15 April 2011). "How Fitch, Moody's and S&P rate each country's கடன் மதிப்பீடு". The Guardian. http://www.guardian.co.uk/news/datablog/2010/apr/30/credit-ratings-country-fitch-moodys-standard. Retrieved 31 மே 2011. 
  8. "International Reserves and Foreign Currency Liquidity - MALAYSIA". International Monetary Fund (11 May 2011). பார்த்த நாள் 31 May 2011.
  9. Boulton, WilliaM (May 1997). "Electronics Manufacturing in the Pacific Rim, World Technology Evaluation Center, Chapter 4: Malaysia". Wtec.org. பார்த்த நாள் 2010-11-01.
  10. "மலேசியா, A Statist Economy". Infernalramblings.com. பார்த்த நாள் 2010-11-01.
  11. "Public data". Google. பார்த்த நாள் 2010-09-27.
  12. "Malaysia resilient against global economic slump". The Edge. Archived from the original on 29 April 2008. http://web.archive.org/web/20080429190542/http://www.theedgedaily.com/cms/content.jsp?id=com.tms.cms.article.Article_7a3ef830-cb73c03a-c1186f00-95cc4df1. Retrieved 2008-04-23. 
  13. "Malaysia". Cia.gov. பார்த்த நாள் 2010-10-26.
  14. "COUNTRY COMPARISON :: GDP (PURCHASING POWER PARITY)". CIA. பார்த்த நாள் 2010-10-26.
  15. Paweł Bożyk (2006). "Newly Industrialized Countries". Globalization and the Transformation of Foreign Economic Policy. Ashgate Publishing, Ltd. pp. 164. ISBN 0-75-464638-6. 
  16. N. Gregory Mankiw (4th Edition 2007). Principles of Economics. ISBN 0-32-422472-9. 
  17. Pauline Puah (2008-07-10). "Half of M'sian households earn below RM3,000 a month". The Edge. Archived from the original on 2008-07-11. http://web.archive.org/web/20080711130341/http://www.theedgedaily.com/cms/content.jsp?id=com.tms.cms.article.Article_af703730-cb73c03a-1b092820-e338574e. Retrieved 2008-07-10.