மலேசியா எயர்லைன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மலேசியா எயர்லைன்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மலேசிய வான்வழி (ஆங்கிலம்: மலேசியா எயர்லைன்ஸ்) மலேசியாவின் தேசிய விமானசேவை நிறுவனமாகும். ஐந்து கண்டங்களிலுமுள்ள 100 க்கும் அதிகமான இடங்களுக்கு விமானசேவைகளை நடத்தும் இந்நிறுவனத்தின் பிரதான தளம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் ஆகும். கோத்தகினபாலு சர்வதேச விமான நிலையம், பினாங் சர்வதேச விமான நிலையம், குச்சிங் சர்வதேச விமான நிலையம் ஆகிய விமான நிலையங்களையும் இந்நிறுவனம் தளங்களாகப் பயன்படுத்துகின்றது.

இந்நிறுவனம் ஸ்கைரக்ஸ் நிறுவனத்தின் ஐந்து நட்சத்திர விருது பெற்ற ஐந்து விமானசேவை நிறுவனங்களில் ஒன்றாகும். ஏசியானா எயர்லைன்ஸ், கட்டார் எயர்வேய்ஸ், கதே பசிபிக், சிங்கப்பூர் எயர்லைன்ஸ் ஆகியவை ஏனைய நான்கும் ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மலேசியா_எயர்லைன்சு&oldid=1694433" இருந்து மீள்விக்கப்பட்டது