மலேசியாவின் பொருளாதாரம்
| மலேசியப் பொருளாதாரம் | |
|---|---|
| நிலையான நாணயமாற்று வீதம் | 1 ரிங்கிட் = 100 சென் |
| நிதி ஆண்டு | நாட்காட்டி ஆண்டு (சனவரி-திசம்பர்) |
| சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள் | ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு, தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, IOR-ARC, உலக வணிக அமைப்பு |
| புள்ளி விவரம் | |
| மொ.உ.உ | $414.4 பில்லியன் (2010 est.)[1] தரவரிசை: 30 |
| மொ.உ.உ வளர்ச்சி | 7.2% |
| நபர்வரி மொ.உ.உ | $14,700 (2010 est.)[2] |
| துறைவாரியாக மொ.உ.உ | agriculture: 10.5% industry: 41.4% services: 48.2% (2010 est.) |
| பணவீக்கம் (நு.வி.கு) | 1.7% (2010 est.) |
| வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் |
3.6% (2007 est.)} |
| கினி குறியீடு | 46.2 (2009 est.) |
| தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கை | விவசாயம்: (13%), தொழில்துறை: (36%), சேவை: (51%) (2010 est.) |
| முக்கிய தொழில்துறை | மலேசியத் தீபகற்பம் - ரப்பர் மற்றும் பாமாயில் processing and manufacturing, light manufacturing industry, மின்னனு சாதனங்கள், tin mining and smelting, logging and processing timber, சுற்றுலாத்துறை, எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு, logging |
| தொழில் செய்யும் வசதிக் குறியீடு | 21st[3] |
| வெளிக்கூறுகள் | |
| ஏற்றுமதி | $210.3 பில்லியன் (2010 est.)[4] |
| ஏற்றுமதிப் பொருட்கள் | electronic equipment, petroleum and liquefied natural gas, wood and wood products, palm oil, rubber, textiles, chemicals |
| முக்கிய ஏற்றுமதி உறவுகள் | சிங்கப்பூர் 13.4%, சீன மக்கள் குடியரசு 12.6%, ஜப்பான் 10.4%, அமெரிக்க ஐக்கிய நாடு 9.5%, தாய்லாந்து 5.3%, ஃகொங்கொங் 5.1% (2010 est.) |
| இறக்குமதி | $ 156.6பில்லியன் (2010 est.)[5] |
| இறக்குமதிப் பொருட்கள் | electronics, machinery, petroleum products, plastics, vehicles, iron and steel products, chemicals |
| முக்கிய இறக்குமதி உறவுகள் | சீன மக்கள் குடியரசு 12.6%, ஜப்பான் 12.6%, சிங்கப்பூர் 11.4%, அமெரிக்க ஐக்கிய நாடு 10.7%, தாய்லாந்து 6.2%, இந்தோனேசியா 5.6% (2010 est.) |
| வெளிநாட்டு நேரடி முதலீடு | $77.4 பில்லியன் (31 December 2010 est.) |
| மொத்த வெளிக்கடன் | $72.6 பில்லியன் (31 December 2010 est.) |
| பொது நிதிக்கூறுகள் | |
| வருவாய் | $49.56 பில்லியன் (2010 est.) |
| செலவினங்கள் | $63 பில்லியன் (2010 est.) |
| பொருளாதார உதவி | $31.6 மில்லியன் (2005 est.) |
| கடன் மதிப்பீடு | *இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு:[6] A+ (Domestic) A- (Foreign) A+ (T&C Assessment) Outlook: Stable[7] |
| அந்நியச் செலாவணி கையிருப்பு | US$130.128 பில்லியன் (மார்ச் 2011)[8] |
|
Main data source: CIA World Fact Book |
|
மலேசியாவின் பொருளாதாரம் வளர்ச்சியிலும் உலகத்தொடர்புடைய பொருளாதாரத்தை உள்ளடக்கியதாகவும், புதிய தொழில்மயமாக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இடம்பெறத்தக்கதாகவும் மேலும் சந்தைப் பொருளாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டது.[9][10] 2007ல் மலேசியப் பொருளாதாரம் தென்கிழக்காசிய நாடுகளில் மூன்றாவது இடத்திலும் பொருள் வாங்குதிறன் சமநிலையில் உலக அளவில் 28வது இடத்திலும் இருந்தது. 2008ஆம் ஆண்டு உள்நாட்டு பொருள் உற்பத்தி $222 பில்லியனாக இருந்தது.[11] 2007லிருந்து வளர்ச்சி விகிதம் 5% முதல் 7 சதவீதமாகும்[12] 2010ல், மலேசிய மக்களின் நபர்வரி வருவாய் US$14,700 ஆக இருந்தது.[13] 2009ல், மொஉஉ US$383.6 பில்லியனாகவும், தனிநபருக்கான மொ.உ.உ US$8,100 ஆகவும் இருந்தது.[14]
இந்த தென்கிழக்காசிய நாடு 20வது நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சியும் உள்கட்டமைப்பு வசதியையும் பெற்றதுடன் புதிய தொழில்துறை நாடாக தனிநபருக்கான மொஉஉ $14,800 ஆக இருந்தது.[15][16] 2007ல் வருவாய் பரவலில் 5.8 மில்லியன் குடும்பங்கள் கண்டறியப்பட்டு. அதில், 8.6% சதவீதம் மாத வருவாயாக RM1,000 ம் , 29.4 சதவீதம் பேர் RM1,000 க்கும் RM2,000 வரை, 19.8% மக்கள் RM2,001 க்கும் RM3,000 வரை; 12.9% மக்கள் RM3,001 க்கும் RM4,000 வரையிலும் மற்றும் 8.6% மக்கள் RM4,001 க்கும் RM5,000 வரை வருவாய் பெற்றனர். கடைசியாக, 15.8சதவீத குடும்பங்கள் RM5,001 க்கும் RM10,000 வரையிலும் 4.9 சதவீத மக்கள் RM10,000 மற்றும் அதற்கு மேல் வருவாய் பெற்றனர்.[17]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ [1]
- ↑ [2]
- ↑ "Doing Business in Malaysia 2010". உலக வங்கி. பார்த்த நாள் 2010-08-19.
- ↑ [3]
- ↑ [4]
- ↑ "Sovereigns rating list". இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு. பார்த்த நாள் 26 மே 2011.
- ↑ 7.0 7.1 7.2 Rogers, Simon; Sedghi, Ami (15 April 2011). "How Fitch, Moody's and S&P rate each country's கடன் மதிப்பீடு". The Guardian. http://www.guardian.co.uk/news/datablog/2010/apr/30/credit-ratings-country-fitch-moodys-standard. Retrieved 31 மே 2011.
- ↑ "International Reserves and Foreign Currency Liquidity - MALAYSIA". International Monetary Fund (11 May 2011). பார்த்த நாள் 31 May 2011.
- ↑ Boulton, WilliaM (May 1997). "Electronics Manufacturing in the Pacific Rim, World Technology Evaluation Center, Chapter 4: Malaysia". Wtec.org. பார்த்த நாள் 2010-11-01.
- ↑ "மலேசியா, A Statist Economy". Infernalramblings.com. பார்த்த நாள் 2010-11-01.
- ↑ "Public data". Google. பார்த்த நாள் 2010-09-27.
- ↑ "Malaysia resilient against global economic slump". The Edge. Archived from the original on 29 April 2008. http://web.archive.org/web/20080429190542/http://www.theedgedaily.com/cms/content.jsp?id=com.tms.cms.article.Article_7a3ef830-cb73c03a-c1186f00-95cc4df1. Retrieved 2008-04-23.
- ↑ "Malaysia". Cia.gov. பார்த்த நாள் 2010-10-26.
- ↑ "COUNTRY COMPARISON :: GDP (PURCHASING POWER PARITY)". CIA. பார்த்த நாள் 2010-10-26.
- ↑ Paweł Bożyk (2006). "Newly Industrialized Countries". Globalization and the Transformation of Foreign Economic Policy. Ashgate Publishing, Ltd. pp. 164. ISBN 0-75-464638-6.
- ↑ N. Gregory Mankiw (4th Edition 2007). Principles of Economics. ISBN 0-32-422472-9.
- ↑ Pauline Puah (2008-07-10). "Half of M'sian households earn below RM3,000 a month". The Edge. Archived from the original on 2008-07-11. http://web.archive.org/web/20080711130341/http://www.theedgedaily.com/cms/content.jsp?id=com.tms.cms.article.Article_af703730-cb73c03a-1b092820-e338574e. Retrieved 2008-07-10.