மலாக்காவின் துன் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
துன் அலி

மலாக்கா சுல்தானகத்தின் நான்காவது பெண்டாரா (தலைவர்)
பதவியில்
1445 – 1456

சமயம் இசுலாம்

பெண்டாரா சிறீ நரா திரஜா துன் அலி, இசுலாமியத் தமிழ்த் தலைவரும் மலாக்கா சுல்தானகத்தின் நான்காவது தலைவரும் ஆவார். இவர் பதவிக்கு வரும்முன் சிறீ பரமேசுவர தேவா சா என்னும் இந்து அரசனைக் கொன்று அரியணையில் அமர்ந்ததாக அறியப்படுகிறார். இவர் தன் மனைவியுடனான திருமண வாழ்வை முறித்துவிட்டு, மனைவியின் தங்கையைத் திருமணம் செய்து கொண்டார்.

இவரது பெயரன் துன் தாகிர் தன் தந்தையின் சகோதரரின் மகளான துன் பாத்திமாவை திருமணம் செய்து கொண்டார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Royal Asiatic Society of Great Britain and Ireland Malaysian Branch, Singapore, Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society (1961), pg 73 TUN ALI (2). 27.6 Oldest son of Tun Tahir (1) / 33.1 Betrothed to Tun Fatimah / 33.2 Marries, has daughter Tun Terang / 33.12 Put to death.

மேலும் படிக்க[தொகு]

1. வரலாறு குறித்த மலேசிய அமைச்சகத் தகவல் (Modul Latihan Pengajaran dan Pembelajaran Sejarah, Pusat Perkembangan Kurikulum Kementerian Pendidikan Malaysia.,) (மலாயில்)

2. Malaysia Kita, International Law Book Services, Kuala Lumpur, 2005

3. {http://sejarahmalaysia.pnm.my/ http://sejarahmalaysia.pnm.my/]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மலாக்காவின்_துன்_அலி&oldid=1370150" இருந்து மீள்விக்கப்பட்டது