மலம் கழித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குதப்பகுதியின் அமைப்பு

சமிபாட்டுப் பாதையிலிருந்து மலத்தைக் குதத்தினூடாக வெளியேற்றல் மலம் கழித்தல் ஆகும். பொதுவாக இது அன்றாடம் மனிதர் செய்யும் செயற்பாடுகளில் ஒன்று. உடல நலத்தைப் பேணுவதில் தவறாமல் மலத்தைக் கழித்தல் அவசியம்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மலம்_கழித்தல்&oldid=1348452" இருந்து மீள்விக்கப்பட்டது