மலப்புறம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மலப்புறம்
—  மாவட்டம்  —
மலப்புறம்
இருப்பிடம்: மலப்புறம்
, கேரளம் , இந்தியா
அமைவிடம் 11.03°′″N 76.05°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 11.03°′″N 76.05°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் கேரளம்
தலைமையகம் மலைப்புறம்
ஆளுநர் R.S. காவாய்
முதலமைச்சர் உம்மன் சாண்டி[1]
மக்கள் தொகை

அடர்த்தி

36,25,471 (2001)

1,022 /km2 (2 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
ISO 3166-2 IN-KL-


மலைப்புறம் மாவட்டம் இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்றான கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் பரப்பளவு 3550 கிமீ². 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இம் மாவட்டத்தின் மக்கள்தொகை 3,625,471. மக்கள்தொகை அடர்த்தி, சதுர கிலோமீட்டருக்கு 1,022 பேர். 1969 ஆம் ஆண்டு யூன் மாதம்16 ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்த மாவட்டமே கேரளாவில் முசுலிம் பெரும்பான்மையைக் கொண்ட ஒரேயொரு மாவட்டமாகும்.

[தொகு] சட்டமன்றத் தொகுதிகள்

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் மலைப்புறம் மாவட்டத்துள் அடங்கும் சட்டமன்றத்தொகுதிகள்:

[தொகு] குறிப்புகள்

  1. http://india.gov.in/govt/chiefminister.php
"http://ta.wikipedia.org/w/index.php?title=மலப்புறம்_மாவட்டம்&oldid=852732" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்