மலகாசி மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| Malagasy மலகாசி |
||
|---|---|---|
| நாடுகள்: | மடகாஸ்கர், கொமோரோஸ், ரெயூனியன், மயோட்டே | |
| பேசுபவர்கள்: | + 20 மில்லியன் | |
| மொழிக் குடும்பம்: | ஆஸ்திரோனீசிய மலாய-பொலினீசிய போர்னியோ-பிலிப்பீன்ஸ் பரீட்டோ Malagasy மலகாசி |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | mg | |
| ISO 639-2: | mlg | |
| ISO/FDIS 639-3: | mlg | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
மலகாசி மொழி (Malagasy) மடகாஸ்கர் நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகளில் இம்மொழி மட்டும் ஆப்பிரிக்காவில் பெரும்பான்மையாக பேசப்படும். ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் மொத்தமாக இம்மொழியை பேசுகின்றனர். மிகவும் மேற்கில் பேசப்படும் ஆஸ்திரோனீசிய மொழியாகும். ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது காரணமாக மலாய், இந்தோநேசியம், ஹவாய் மொழி போன்ற மொழிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.