மறை படிமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மறை படிம்ம் (Latent Image) என்பது மருத்துவத்துறையில் கதிர்படம் (Radiograph) எடுக்கும் போது ,முதலில்எக்சு கதிர்கள் நோயாளியின் உடல் வழிச்சென்று கதிர்ப்படத்தாளினை ( Radiographic Film) அடைந்து படிமத்தினை (Image) ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் நம்மால் படிமத்தினை பார்க்க முடியாது. ஃபில்மினைஅதற்குண்டான வேதிக்கரைசலில் மேம்படுத்திய(Developing and Fixing) பின்னரே படம் தெரியவரும். மேம்படுத்துவதற்கு முன்கண்களுக்ககுப் புலப்படாமல் இருக்கும் படிமமே மறைபடிமம் எனப்படும். தொழில் துறைக்கும் சாதாரண ஒளிப்பட துறைக்கும் பொருந்தும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறை_படிமம்&oldid=1340168" இருந்து மீள்விக்கப்பட்டது