மறியல் போராட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மறியல் போராட்டம் என்பது ஒரு செயற்பாட்டை மறித்து அல்லது தடுத்து நிகழ்த்தப்படும் ஓர் எதிர்ப்புப் போராட்டம் ஆகும். ஒரு வணிக நிறுவனத்துடன் ஒப்பந்தம் நிறைவேறாத தொழிலாளர்கள் அந்த வணிக நிறுவனத்தின் முன் மறியல் செய்து நுகர்வோர்களை அல்லது மேலாளர்களை உள்ளே விடாமல் செய்வது மறியல் போராட்டங்களில் ஒன்று.

பேருந்து, தொடருந்து போன்றவற்றின் வழைமையான தொழில்பாட்டை தடுத்து தமது கருத்துக்களை எடுத்துக்கூறுவது மறியல் போராட்டத்துக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறியல்_போராட்டம்&oldid=3293084" இலிருந்து மீள்விக்கப்பட்டது